தற்போதைய செய்திகள்

பிரபஞ்ச அழகிக்கு பிரமாண்ட வரவேற்பு
21 March 2022 10:19 AM GMT

பிரபஞ்ச அழகிக்கு பிரமாண்ட வரவேற்பு

மும்பையில் உள்ள இசை நீருற்றை பார்வையிட வந்த பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் கவுர் சாந்துவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேலைக்கு 10 கி.மீ. ஓடி செல்லும் இளைஞர்... தேடிச்சென்ற திரைப்பட தயாரிப்பாளர்
21 March 2022 9:12 AM GMT

வேலைக்கு 10 கி.மீ. ஓடி செல்லும் இளைஞர்... தேடிச்சென்ற திரைப்பட தயாரிப்பாளர்

டெல்லிக்கு அருகில் நள்ளிரவில் தினமும்10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியப்படி பணிக்கு செல்லும் இளைஞரின் வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தினமும் 10 கி.மீ. வேலைக்கு ஓடியபடி செல்லும் இளைஞர்!
21 March 2022 8:08 AM GMT

தினமும் 10 கி.மீ. வேலைக்கு ஓடியபடி செல்லும் இளைஞர்!

டெல்லிக்கு அருகில் நள்ளிரவில் தினமும்10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியப்படி பணிக்கு செல்லும் இளைஞரின் வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Today Headlines| மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2022 )
21 March 2022 7:55 AM GMT

Today Headlines| மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2022 )

Today Headlines| மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2022 )

பீஸ்ட் இசை வெளியீட்டு விழா  - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
21 March 2022 7:20 AM GMT

'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழா - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கு முன் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி 'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

பாரம் தாங்காமல் சரிந்த கேலரி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி
21 March 2022 5:08 AM GMT

பாரம் தாங்காமல் சரிந்த கேலரி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி

கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள காளிகாவு பூங்கோட்டில் அகில இந்திய செவன்ஸ் கால்பந்து இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற இருந்த நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 2500 பார்வையாளர்கள் அமரும் வகையில் மூங்கில்களால் தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

மதக்கலவரத்தை தூண்டும் படங்களை அனுமதிக்க கூடாது - புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
21 March 2022 5:02 AM GMT

"மதக்கலவரத்தை தூண்டும் படங்களை அனுமதிக்க கூடாது" - புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற மதக்கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்படுகின்ற படங்களை அனுமதிக்க கூடாது என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!
21 March 2022 4:16 AM GMT

ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை நிறுவன தின நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடை, ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடல் பெங்களூரு வந்தடைந்தது
21 March 2022 2:52 AM GMT

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடல் பெங்களூரு வந்தடைந்தது

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் பெங்களூரு வந்தடைந்தது. உக்ரைன் போரில் கடந்த 1 ஆம் தேதி கர்நாடாகவைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார்.

விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து
21 March 2022 2:23 AM GMT

விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணி , ஐசரி கணேஷ் அணி பெற்ற வாக்கு எவ்வளவு?
21 March 2022 2:18 AM GMT

நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணி , ஐசரி கணேஷ் அணி பெற்ற வாக்கு எவ்வளவு?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2022)
21 March 2022 2:01 AM GMT

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2022)

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2022)